Saturday, February 13, 2010
kuzhanthaikalin kopam ...........oru parvai.......one paper edition
குழந்தைகளுக்கு கோபம் வந்தால் முதலில் நை, நை..என்று சிணுங்க ஆரம்பித்து.......அது காரணமில்லாத அழுகையாய் தொடரும்..............
கையில் கிடைத்த பாத்திரம் தூக்கி எரியும்........கைக்கு எட்டாத கண்ணுக்கு தெரிகின்ற பொருளானால் இன்னும் கோபம் அதிகமாகும்.
பெரிய குழந்தை டென்ஷன் ஆக...இருக்கும் போது சிறிய குழந்தைகளை அடிக்கும் .......வயிற்று வலி...வாந்தி வருகிறது .....என சகல வியாதிகளையும் சொல்லி பள்ளிக்கு செல்வதை தவிர்க்கும்.....
சரி.......பெற்றோர்களே.......இப்பொது....இதமாக......அவர்களும் புரியும் வண்ணம்.....அடிக்காமல்....(நம்மோட டென்ஷன் ...அவர்களிடத்து கட்டாமல்) மென்மையாக புரியும் வண்ணம்...........எப்படி அவர்களது........தவறுகளை.....அவர்களே புரியும்......வண்ணம்......(கண்டிப்பாக அவர்கள் புரிந்து கொள்வார்கள் ) சொல்வது............
உங்களது.....கருத்துக்கள் உதவுமே.......இன்னும் செம்மையாக குழந்தைகளை.......பேணி வளர்த்திட........
எழுதுங்கள் ........உங்களது கருத்துக்கு காத்திருக்கும்..................................
ஒரு அன்பான பெற்றோர்...........
Thursday, February 4, 2010
Subscribe to:
Posts (Atom)
